Vaazh muneeshwarar temple mahizhi

Vanduvanchery temple kumbabishagam

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் துளசியாபட்டினம்
அருள்மிகு வண்டுறை மாரியம்மன் ஆலய
குடமுழுக்கு நாளை ஞாயிறு காலை 10:15க்கு  கோலாகலமாக நடைபெறவிருக்கிறது அதில் அனைவரும் குடும்பத்தோடு கலந்துகொண்டு
அம்பாளின் அருளை பெற்றிடுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்